Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

சபை வளர்ச்சியை முழுநேர பணியாளர்களின் தனிப்பட்ட முயற்சியாக கருதுவது ஏன்?.

முழுநேர ஊழியர்கள் 1 கொரி 3: 8,9 ஐ முழுவதுமாக மறந்து, சபை வளர்ச்சியை முழுநேர பணியாளர்களின் தனிப்பட்ட முயற்சியாக கருதுவது ஏன்?.
விசுவாசிகளுக்கும் சபை வளர்ச்சியில் சமபங்கு இருப்பதை மறந்து விடக்கூடாது.
மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள். அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப்பெறுவான்.
1 கொரிந்தியர் 3:8
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம். நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 3:9