Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

மேய்பர்களே கவனிக்க!
மேய்பர்களே கவனிக்க!
சபைகள் சாராளின் குழந்தைகளால் , வாக்குத்தத்தின்பிள்ளைகளால் நிரப்பபடாமல் ஆகாரின் பிள்ளைகளால்,மாமிசத்தின் படி பிறந்தவர்களால் நிறைந்திருப்பதை ‌நீங்கள் இன்னும் அறியாமல்
வேதம் சொல்கிறபடி அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில் பச்சலை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் ஏன் புறம்பே தள்ளவில்லை.
கலாத்தியர் 4:30
இந்த தேவவார்த்தையை ஏன் நடைமுறைப்படுத்தவில்ல?
தசமபாகம், ஆசிவாத உபதேசம் ,அரசியல் அதிகாரம், ஊழியர்களின் அதிகாரம்,விசுவாசிகளின் கீழபடிதல் இவைகளை பற்றி பேசும் நீங்கள் முக்கியமான ‌இந்த‌கட்டளையை ஏன் நிறைவேற்ற மறுக்கிறீர்கள்?
மறுபடியும் ‌பிறந்தவர்களால் நிரம்ப வேண்டிய சபைகள் மாமிசத்தின்படி பிறந்தவர்களாள் நிரப்பட‌‌ யார் காரணம்?


இந்த தவறை செய்யாதீர்கள்