Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

ஆதிசபையில் வாரத்தின் முதல் நாள்
உங்கள் சிந்தனைக்கு!
உங்களுக்கு தெரியுமா ?
ஆதிசபையில் வாரத்தின் முதல் நாள், சபை கூடி வருகையில் தேவனுடைய வார்த்தைகளை போதிக்கக்கூடிய வாய்ப்பு, போதிக்கும் கிருபை பெற்ற அனைவருக்கும் அளிக்கப்பட்டது . பின்னாட்களில்தான் "அது குருமார்களுக்கு மட்டும் " என்று மாறியது.
குறிப்பாக அது மேய்ப்பர்களுடைய பிரத்தியேக உரிமையாக மாறிவிட்டது. இந்த காரியத்தில் ஆதிநிலை என்று திரும்புமோ?
விசுவாசிகளுக்கு முழுமையாக தேவனுடைய பணியில்(அனைத்து நிலைகளிலும்)பங்கு கொள்ளும் வாய்ப்பு அளிக்கும் வரை தேசத்தின் எழுப்புதல் என்பது கேள்விக்குறியே
“Preaching was at first free to every member who had the gift of Public speaking , but was gradually confined as exclusive privilege of clergy, and expecially the bishop” Ref – HISTORTY OF THE CHRISTIAN CHURCH Vol 11 by PHILIP SCHAFF published in 1885