Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

எதிர்நீச்சல்‌ வாழ்க்கை

நமக்கு தேவை ஒரு எதிர்நீச்சல்‌ வாழ்க்கை.
உலகத்தில் காணப்படும் பாவத்தின் ஈர்ப்பை, அழுத்தத்தை,கவர்ச்சியை எதிர்த்து நீந்தக்கூடிய‌ மனிதர்களை தேவன் தேடுகிறார்
ஏனோக்கு நோவா கறைப்பட்டுபோன உலகத்தில் ‌ இத்தகைய அழுத்தங்களுக்கு எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்கள்.
மேலே அநித்தியமான பாவ சந்தோசத்தை உதறிதள்ளியவன்
தானியேல் பாபிலோனிய உணவுமுறைகளினால் பரிசுத்த்தை‌ பாதுகாத்தான்‌
இத்தகைய மனிதர்களைத்தான் தேவன் தேடுகிறார்.சிம்சோனை‌‌ போன்றவர்களை அல்ல