Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

உண்மையான தலைவன்.
உங்கள் சிந்தனைக்கு.

என்னிடத்தில் தேவன் வைத்துள்ள சிறப்பை
கண்டறிந்து வெளிப்படுத்த உதவுகிறவனே
? உண்மையான தலைவன்.

*என்னிடத்திலுள்ள திறன்களை
தனக்கு சாதகமாக பயன்படுத்தி
என்னை ஆள நினைப்பவன்
? சுயநலமான தலைவன்.
? தமிழக

கிறிஸ்துவத்தில் தலைமையிட உள்ள வெற்றிடம் — இதுவே.
What a delight it is to follow a spiritual leader who brings out the best in us and helps us produce fruit for the glory of God!
Unspiritual leaders produce thorns that irritate people and make progress very difficult.