Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

சமநிலை ஊழியன் என்பவன் யார் படிக்க 2 தீமோ 3:16,17 வேதத்தின் பயன்பாடுகளை பற்றி பவுல் இவ்வாறாக எழுதுகிறார். மறைநூல்” கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக
“சமநிலை ஊழியன்” என்பவன் யார்
படிக்க 2 தீமோ 3:16,17
வேதத்தின் பயன்பாடுகளை பற்றி பவுல் இவ்வாறாக எழுதுகிறார்.
மறைநூல்” கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது."
அதாவது மறைநூல் " உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. “
உபதேசம், கண்டிந்துகொள்ளல்,சீர்திருத்துதல் நீதியான வாழ்க்கை போன்ற நான்கு தேவைகளுக்காகத்தான் நமக்கு மறைநூல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆறுதலுக்காக மாத்திரம் வேதத்தை பயன்படுத்தி, கண்டிப்பை கண்டும் காணாமல்ஊழியர்கள் இருக்க கூடாது இறைப்பற்றை பெரும் ஆதாயமாக கருதுபவர்கள். விசுவாசிகளின் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்கள்
2 தீமோ4:3
இந்த நான்கு வகையான வேதத்தின் பயன்பாட்டை சரியாக பயன்படுத்துபவனே சமநிலை ஊழியன்