Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள வித்தியாசம்
உங்கள் சிந்தனைக்கு:
படைப்பாளிக்கும் படைப்புக்கும் உள்ள வித்தியாசம்.
தேவன், கடவுள் இல்லாத பொருள்களிலிருந்து, இல்லாதவைகளில் இருந்து ஒன்றை உருவாக்கும் வல்லமை படைத்ததவர்,
ஆனால் படைப்புகள், படைக்கப்பட்டவர்கள் தேவன் அளித்த கொடையிலிருந்துதான் ஏதோ ஒன்றை உருவாக்க ,அல்லது திருத்தம் செய்ய முடியும்.
இல்லாத ஒன்றிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்க மனிதனால் முடியாது.
தேவன் கையளிக்காத எதையும் மனிதன் நிர்வகிக்க, கையாள முடியாது
“Man can alter and rearrange . He can make things out of already existing materials. .
There is nothing a man can handle which God has not