எலியாக்கள் எங்கே
Just for your thought.:
The question is not so much ‘Where is the Lord God of Elijah?’ as ‘Where are the Elijahs?‘ Indeed, where are the Elijahs? Where are the spiritual leaders who can rally God’s people and confront the forces of evil? - W.Wiersbe
இன்றைக்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி எலியாவின் தேவன் எங்கே? என்பது அல்ல.
நாம் கேட்க வேண்டிய கேள்வி எலியாக்கள் எங்கே என்பதுதான்.
தேவனுடைய பிள்ளைகளை திரட்டி இருளின் சக்திகளோடு போராடக்கூடிய தலைவர்கள் எங்கே என்று ஒவ்வொரு விசுவாசியும் ஆராய்ந்து ஒப்புக்கொடுத்து எலியாக்களாக மாற வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு விசுவாசியும் அவரவர்கள் இருக்கின்ற இடங்களில், வேலை பார்க்கின்ற இடங்களில் எலியாக்களாக மாற முடியும்.