Be content with the calling
Just for your thought:
Next to faith, this is the highest art –to be content with the calling in which God has placed you .-Martin Luther.
தேவன் நம்மை எந்த இடத்தில் வைத்திருக்கிறாரோ அந்த இடத்தில் இருந்து கொண்டு நம்முடைய அழைப்பை நிறைவேற்றி திருப்தியாக இருப்பததுதான் விசுவாசத்திற்கு அடுத்தபடியான மிக சிறந்த காரியம்.கடவுள் நம்மை வைத்த இடத்தில் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் வேறெங்கும் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாது
விசுவாசிகளாகிய நமக்கு இந்த கிருபையை தேவன் தருவாராக.