Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

Theology and doxology should never be separated
உங்கள் சிந்தனைக்கு:

தெய்வவியல் மற்றும் துதிப்பாடல் ஒருபோதும் பிரிக்கப்படக் கூடாது. தெய்வவியலின்றி துதிப்பாடல் இருக்க முடியாது; காரணம், தெய்வவியலில்லாத தேவனுக்கான ஆராதனை, விக்கிரகாராதனையாய் விலகிச் செல்லும் அபாயம் உண்டு.
அதே சமயம், துதிப்பாடலில்லாத தெய்வவியலும் தேவனைக் குறித்த உண்மையான அறிவல்ல. உண்மையான தெய்வ அறிவு எப்போதும் நாம் அவரைத் துதிக்கத் தூண்டும். எனவே, பக்தியற்று அமைந்த தெய்வவியலையும், தெய்வவியல் இல்லாத பக்தியும் நாம் ஒரே அளவில் கவனிக்க வேண்டியது அவசியம்.


Theology and doxology should never be separated. There can be no doxology without theology. Worship of God without theology is bound to degenerate into idolatry.

At the same time, there should be no theology without doxology. True knowledge of God will always lead us to worship.

We must beware equally of an undevotional theology and of an untheological devotion. JOHN STOTT