Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

வெளிப்படையான வாழ்க்கை

கர்த்தருடைய பயத்தை பற்றியும் வெளிப்படையான வாழ்க்கை பற்றியும் பேசுகின்ற பவுல் முதலில் அதை தன் வாழ்க்கையில் செயல்படுத்தினார். பிறகு மற்றவர்களுக்கு போதித்தார்.தன் வாழ்க்கையில் செயல்படுத்தாத எந்த ஒரு போதனையும் பிறர் மத்தியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
கர்த்தருடைய பயத்தை அறிந்தவன் தான் விசுவாசிகள் மத்தியில் வெளிப்படையான வாழ்க்கை வாழ முடியும். கர்த்தருடைய பயமும் வெளிப்படையான வாழ்க்கையும் பிரிக்க முடியாதவைகள்
படிக்க 2 கொரி 5:11