Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

பிதாவின் அன்பின் வெகுமதி
பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அன்பின் வெகுமதியாக கொடுத்தார்.
அதே வேளையில் திருச்சபையை குமாரனுக்கு பிதா அன்பின் வெகுமதியாக கொடுத்திருக்கிறார்.
பிதாவின் பரிசாக சபையாக காணப்படுகிற நாம் அந்த வெகுமதிக்குரிய தகுதியோடு நடந்துகொள்ளவேண்டும்.
யோவா17:2-24
We are the gift as a church to the Son by the Father.