Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Fear of the Lord
உங்கள் சிந்தனைக்கு:

கர்த்தருடைய பயத்தை
பற்றியும், வெளிப்படையான வாழ்க்கை பற்றியும் பேசுகின்ற பவுல் முதலில் அதை தன் வாழ்க்கையில் செயல்படுத்தினார்.

பிறகு மற்றவர்களுக்குப் போதித்தார்.தன் வாழ்க்கையில் செயல்ப்படுத்தாத எந்த ஒரு போதனையும் பிறர் மத்தியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

கர்த்தருடைய பயத்தை அறிந்தவன் தான் விசுவாசிகள் மத்தியில் வெளியரங்கமாகமான வாழ்க்கை வாழ முடியும். கர்த்தருடைய பயமும் வெளிப்படையான வாழ்க்கையும் பிரிக்க முடியாதவைகள். 2 கொரி5:11

.