Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

மனுசனாகிய கிறிஸ்து எபி 5;1-4


பிரதான ஆசாரியனாய் இருப்பதற்கான  .
தகுதிகள்.
1முதலில் அவன் மனிதரில் தெரிந்துகொள்ள பட்டவனாய் இருக்க வேண்டும். He must be taken among men.

2மனுஷருக்காக தேவகாரியங்களை செயல்படுத்த நியமிக்கப்படவேண்டும்
He must be ordained for men.

3 பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும்
செலுத்துகிறவனாய் இருக்கவேண்டும்
He must offer both gifts and sacrifices for sins.
 
,4.. He must not exempt from infirmity.
எப்படி என்றால்
பிரதான ஆசாரியன் பலவீனமுள்ளவனானபடியினாலே  ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிட வேண்டும்.
ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு அந்த நிபந்தனை அவசியம் இல்லை


இந்த தகுதிகளை  குமாரனாகிய இயேசு கிறிஸ்து எவ்வாறு நிறைவேற்றினார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலாவதாக அவர் மனிதரில் இருந்து தெரிந்து கொள்ளப்பட வேண்டும்,அதாவது மனிதனாக இருக்க வேண்டும்.
இந்த தகுதியை உடையவராக   மாறுவதற்குத்தான்  குமாரனாகிய தேவன் மனிதனாக அவதரித்தார்
.
.ஒரு பிரதான ஆசாரியன் எப்படி மனிதனாக இருந்து தேவனுடைய காரியங்களுக்காக பலிகளை செலுத்தினாரோ அதுபோல் தேவகுமாரன் மனிதனாய் அவதரித்து பாவங்களுக்காக தன்னையே ஒரே பலியாக   செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து இருக்கிறார். எபி 10:12

. *மனிதனாக  பிறந்து மனிதரில் தெரிந்து கொள்ளப்பட்டவராக இருக்காவிட்டால் தேவனுடைய குமாரனாக இருந்தாலும் பிரதான* *ஆசாரியனாக தன்னை தகுதிப்படுத்திக்* *கொள்ள முடியாது.*

*காரணம் மனிதரால் தெரிந்து கொள்ளப்பட்ட பிரதான* *ஆசாரியனை தவிர வேறு யாரும் தேவனினை நெருங்க முடியாது.*

If the son of god had never become man, He could not have officiated as priest. 
He could never have offered that sacrifice for the Sins of His people which divine justice required required.
It was necessary for Christ to become a real man.
.A.W.PINK

தொடரும்.
EZEKIEL 9444447744