Four stages of apostasy
*Four stages of apostasy*.
1.A *looking back*
Lk 9.62 .
பின்னோக்கி அல்லது
பின்னே திரும்புதல்.
ஆண்டவரை விட்டு விலகி உலகத்தை நோக்கி பின்னிட்டு பார்த்தல்.
கலப்பையில் கையை வைத்துவிட்டு, பின்னே திரும்பிப் பார்க்கிற எவரும், இறைவனுடைய அரசின் பணிக்குத் தகுதியற்றவர்கள்
லூக்கா 9:62
2. A *drawing back*
Heb 10:38
பின்வாங்கிபோதல்.
விசுவாசத்தினாலே பிழைக்காமல்
விசுவாசத்தை விட்டு பின்வாங்கி போதல்.
எபிரெயர் 10:38
3. A *turning back Jn 6* :66
இயேசு கிறிஸ்துவினுடைய போதனைகளை கடினமானதாக கருதி பின்பற்ற மனமில்லாமல் இயேசுவை விட்டு விலகிப் போதல்.
யோவா6:66
4. A *falling back Isa* 28:13
இறுதியாக பின்புறமாய் விழுந்து சாத்தானால் சிறைப்பட்டு போவார்கள்
மேலே குறிப்பிட்ட நான்கு நிலைகளில் காணப்பட்டவர்கள் ஆரம்பத்தில் நன்றாகத்தான் தம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் முடிவு ஆரம்பத்தை போல சிறப்பாக இல்லை
*நல்ல ஆரம்பம் நல்ல முடிவுக்கு உத்திரவாதம் அல்ல.*
சவுல், அகித்தோப்பேல், அப்சலோம், யூதாஸ், போன்றவர்கள் நன்றாகத்தான் ஆவிக்குரிய ஓட்டத்தை ஆரம்பித்தார்கள். அதே வேளையில் ஆண்டவரை
மறுதலித்த பேதுரு, சபையை பாழாக்கின சவுல், சந்தேகித்த தோமா இவர்களுடைய ஆரம்பம் தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் முடிவு சிறப்பாக இருந்தது ஆரம்பத்தை
பார்க்கிலும் அவர்களுடைய முடிவு மகிமையாக முடிவடைந்தது
*நல்ல ஆரம்பத்தை பார்த்து ஏமாறவும் வேண்டாம்.*
*நல்ல முடிவை பார்த்து ஆச்சரியமடையவும்*
*வேண்டாம்* .
ஆரம்பத்தில் நன்றாக ஓடிய பலர் இன்று உலகத்திலும் பாவத்திலும் உலக கவர்ச்சியிலும் விழுந்து, அழைப்பை இழந்து நிற்பதை பார்க்கும் போது ஆரம்பத்தை போல் முடிவும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.. எசேக்கியேல் சண்முகவேல்.