Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

The strategy of Satan and the resources of Lord Jesus Christ
The strategy of Satan and the resources of Lord Jesus Christ

ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய சத்தியங்கள்.

The strategy of Satan and the resources of Lord Jesus Christ

சாத்தானின் தந்திரங்களையும் இயேசு இயேசு கிறிஸ்து நமக்கு அளிக்கும் வாய்ப்புகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.



நம்முடைய ஆவிக்குரிய வெற்றி மேற்கூறிய இரண்டு காரியங்களை நாம் எப்படி புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது.


சாத்தானுடைய கர்சிக்கும் சிங்கத்தைப் போல் உள்ள செயல்பாடுகளையும் பாம்பைப் போல் தந்திரமாகச் செயல்படும் காரியங்களையும் நாம் சமநிலையில் புரிந்து கொள்ள வேண்டும்.

.

சாத்தானுடைய தந்திரங்களை நாம் புரிந்து கொள்ள வேதத்தில் அவனைப் பற்றிச் சொல்லிய காரியங்கள் வேத முழுவதுமாக அவன் அடைந்த தோல்விகள் மனுக்குலத்தின்‌மேல்‌ தேவனுடைய பிள்ளைகள்மீது அவன் தொடுத்த யுத்தங்கள் அவன் பயன்படுத்திய தந்திரங்கள் இவைகளை புரிந்து கொண்டால் நாம் அவனுடைய போர் யுக்திதைகளை அறிந்து கொள்ள முடியும்.


என்னதான் இயேசு கிறிஸ்து சிலுவையை நமக்காக யாவற்றையும் செய்து முடித்தாலும், சிலுவையில் அவருடைய ஆயுதங்களைப் பலம் இழக்கச் செய்தாலும் நாம் எபே 6:10 ல் சொல்லப்பட், கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்ட வேண்டும்

எபேசியர் 6:10.

எந்த ஒரு காரியத்தையும் வசனமாகிய சத்தியத்தை கொண்டு நிதானிக்கக்கூடிய தெளிவு நமக்கு வேண்டும்.


அவருடைய நீதியினால் நாம் தரிப்பிக்கப்பட வேண்டும் நம்முடைய சுயநிதியை அருவருக்க வேண்டும்.



நம்முடைய வாழ்க்கையே மற்றவர்களுக்கு நற்செய்தியாக இருக்க வேண்டும்.l


சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் தேவன் மீது வைத்துள்ள விசுவாசத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.



இரட்சிப்பை ஒருபோதும் இழக்க அனுமதிக்க கூடாது.இரட்சிப்பு நிறைவேற நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.


தேவ வசனத்தைச் சரியான முறையில் கையாள தெரிந்திருக்க வேண்டும்.

We should know how to handle the word of God

மேற்கூறிய காரியங்களை நாம் பின்பற்றும்பொழுது நாம் அவருடைய தத்துவத்தையும் அவருடைய வல்லமையும் தரித்து கொள்பவர்களாகக் காணப்படுவோம். These are the resources of God.

ஆவிக்குரிய போர்க்களத்தில் நாம் தடுப்பு யுக்தியையும், தாக்குதல் யுத்தியையும் கையாள வேண்டும்.
சாத்தானைப் பற்றிய அறிவு என்பது தற்காப்பு போர்க்கலை.
கடவுள் நமக்கு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது தாக்குதல் போர்க்கலையாகும்.

we should use both defensive and offensive strategies


ezekiel shanmugavel