Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இறையாண்மையும் மற்றும் மனிதனின் பொறுப்பும்.
உங்கள் சிந்தனைக்கு:Sovereignty of God and human responsibility. Before He chose His 12 apostles, Jesus spent a whole night in prayer (Luke 6:12-16), so we must believe that it was the Father’s will that Judas be among them (John 8:29). But the selection of Judas did not seal his fate; rather, it gave him the opportunity to watch the lord closely, believe, and be saved.God, in His sovereignty, had determined that His son would be betrayed by a friend, but divine foreknowledge does not destroy human responsibility or accountability. Judas made each decision freely and would be judged accordingly, even though he still fulfilled the decree of God. (Acts 2:23).
W. Wiersbe
இறையாண்மையும் மற்றும் மனிதனின் பொறுப்பும்.இயேசு
கிறிஸ்து தனது 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுக்கும்முன்பு, இயேசு ஒரு இரவு முழுவதும் ஜெபத்தில் கழித்தார் (லூக்கா 6:12-16), எனவே யூதாஸ் அவர்களிடையே இருக்க வேண்டும் என்பது தந்தையின் விருப்பம் என்று நாம் நம்ப வேண்டும் (யோவான் 8:29)ஆனால் யூதாஸ் இன் தேர்வானது அவனது விதியை மாற்றவில்லை; மாறாக, இறைவனை உன்னிப்பாகக் கவனிக்கவும், நம்பவும், இரட்சிக்கப்படவும் அவனுக்கு வாய்ப்பளித்தது.கடவுள் தனது இறையாண்மையில் தனது ஒரே பேறான குமரன் ஒரு நண்பரால் காட்டிக்கொடுக்கப்படுவார் என்று தீர்மானித்தார்.ஆனால் தெய்வீக முன்னறிவு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் அவனுக்கு விலகளிக்கவில்லை.யூதாஸ் ஒவ்வொரு முடிவையும் சுதந்திரமாக எடுத்தான், அதற்கேற்ப தீர்ப்பளிக்கப்படுவான்.
என்றாலும், அவன் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றினான் என்று தான் கூற முடியும் (அப்போஸ்தலர் 2:23). W. Wiersbe

Order of salvation தேவன் எப்படி நம் வாழ்க்கையில் கிரியை செய்கிறர்‌.1. foreknowledge/predestination/election (God’s choice of some unto salvation)
2. effectual Call/regeneration (the new birth)
3. conversion (repentance and faith)
4. Justification (declaration of right legal standing)
5. Adoption (being placed into the family of God)
6. Sanctification (progressive growth in holiness)
7. Perseverance (remaining in Christ)8. glorification (receiving a resurrection body)John MacArthur

எனவே தேவனுடைய முன்னறிவு என்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் starting point வாழ்க்கையில் அதே வேளையில் நம்முடைய பொறுப்பையும் தட்டிக் கழிக்க முடியாது இதுதான் சமநிலை