Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ELECTION
உங்கள் சிந்தனைக்கு:
Election
தேவனுடைய தெரிந்து கொள்ளுதலை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 4 முக்கிய சத்தியங்கள்.

1. Election is according to God’s foreknowledge

தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் என்பது அவருடைய முன்னறிவை சார்ந்தது.
1 பேது1:2

2. Election is wholly of grace, apart from human merit.

தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் என்பது மனிதனுடைய நன்மையான காரியங்கள் எதையும் சாராமல் தேவனுடைய கிருபையை முழுக்க முழுக்க சார்ந்த காரியம்.
ரோம 9:11,11:5,6



3. Election is the sovereign act of God, whereby certain are chosen from among mankind for Himself

மனுக்குலத்திலிருந்து ஒரு சில பேரைத் தெரிந்து கொள்வது என்பது
அவருடைய இறையாண்மையை சார்ந்த காரியம்.யோவா15:19

4. Election is God’s sovereign act whereby certain elect persons are
chosen for His distinctive service
(Luke 6:13; Acts 9:15; I Corinthians
1:17,18
அப்படி தெரிந்து கொள்ள பட்டவர்களில் ஒரு சில நபர்களைச் சில குறிப்பிட்ட பணிகளுக்குத் தேர்ந்தெடுப்பதும் அவருடைய இறையாண்மையை சார்ந்தது.லூக்6:13.


இது போன்ற கடவுளைப் பற்றிய நமது இரட்சகரை பற்றிய, நமது இரட்சிப்பை பற்றிய அடிப்படை சத்தியங்களை விசுவாசிகள் கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் கால்வின் அவருடைய 'இரட்சிப்பு அழியாதது'(Eternal securiy of the saints)என்கிற உபதேசத்தை அடிப்படையாகக் கொண்டது.

Ref.All the doctrines of the Bible-Herbert Lockyer