Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

அப்போஸ்தலன்
உங்கள் சிந்தனைக்கு.

*அப்போஸ்தலன்’ என்ற சொல் ஒவ்வொரு கிறிஸ்தவரையும் குறிக்க பயன்படுத்தப்படும் ‘விசுவாசி’, ‘பரிசுத்தவான்’, அல்லது ‘சகோதரன்’ போன்ற பொதுவான சொல் அல்ல. இது ஒரு விசேஷமான சொல்; உயிர்த்தெழுந்த கிறிஸ்து தனிப்பட்ட முறையில் நியமித்த பன்னிருவருக்கும், மேலும் ஒருவருக்கோ இருவருக்கோ மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது.
அப்போஸ்தலர்களின் போதனைக்கான விசுவாசத்தைக் கடைபிடிப்பதைத் தவிர, வேறு எந்த வகையிலும் "அப்போஸ்தல வாரிசுத்தன்மை" இருக்க முடியாது. அப்போஸ்தலர்களுக்கு வாரிசுகள் எவரும் இல்லை. இயற்கையிலேயே, அவர்களை வாரிசாக யாரும் பின்பற்ற முடியாது. அவர்கள் தனித்துவமானவர்கள்.
— ஜான் ஸ்டாட்,*
அவரது கலாத்தியர் விளக்கவுரையிலிருந்து ("Essential Freedom")
The word  ‘Apostle’ was not a general word which could be applied to every christian like the words ‘believer’ , ‘saint’,or’ brother’.

This was a special term reserved for the twelve and for the one or two others whom the risen Christ had personally appointed.

There can be no apostolic succession, other than a loyalty to the apostolic doctrine of the New Testament.

The apostles had no successors.
*In this case, no one could succeed them.
They were unique.*

John Stott from his commentary on Galatians ‘Essential Freedom’