Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

The believers should have a space in church administration in all aspects
உங்கள் சிந்தனைக்கு:

John MacArthur அவர்களின் கருத்தைக் கீழே குறிப்பிடுகிறேன்.

அதில் எனக்கு முற்றிலும் உடன்பாடு .

இந்த அடிப்படை தவறை சரி செய்து கொள்ளாமல் கட்டப்படுகின்ற எந்தச் சபையானாலும் எவ்வளவு பெரிய நபர்களால் நடத்தப்படுகின்ற சபையாக இருந்தாலும் அவைகள் தேவனுடைய பரிபூரண சித்தத்தை நம்முடைய தேசத்தில் செய்ய முடியாது.

இது வேதத்தின் படியான சரியான பார்வை.

ஆதித் திருச்சபையின் வரலாற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்தக் கூற்று எவ்வளவு உண்மை என்பது புரியும்.

" Pastors and elders need a functional understanding of spiritual authority.

A lack of clarity will make both leading and following in the church more difficult. Authority is a precious gift from God intended for our stability and direction.

God's authority is ultimate.

The pastor's authority is delegated and limited by the Word of God.

Pastors are slaves, laying their lives down for the people of God—just like Jesus did.

Eldership in the New Testament is always found in a plural form (1 Tim 5:17; Titus 1:5; James 5:14; 1 Peter 5:1).

Elders are accountable to one another in church polity. This kind of plurality is rooted in the wisdom of God and acts as a guard against individual oversteps of authority. Where one man can go wrong, three might correct him.''

But in reality it is nowhere found in our Churches.

போதகர்கள் இதைப் பற்றிப் பேசாமல் மௌனமாக இருப்பது ஏன்?. இந்தக் காரியத்தில் மேய்ப்பர்களின் அமைதி தேவனுடைய சித்தம் அல்ல.

நம்முடைய தமிழ் வேதாகமத்தில் மூப்பர் என்று ஒருமையில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இறையியல் படித்த வேத பண்டிதர்கள் இந்தப் பிழையை அறிந்தும் மறைக்கிறார்களா அல்லது அறியாமலே இருக்கிறார்களா. ?

இதில் இன்னொரு காரியத்தையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

சபையின் தலைமைப் பொறுப்பு ஒரு குழுவாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல சபைகளின் நிர்வாகங்களில் தலைமை பொறுப்புகளில் விசுவாசிகளுக்குரிய இடத்தை அளிப்பதும் வேதத்தின் படி சரியே. The believers should have a space in church administration in all aspects.