விசுவாசிகளின் ஆவிக்குரிய அறியாமை
விசுவாசிகளின் ஆவிக்குரிய அறியாமை
விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய அறியாமையை நியாப்படுத்தக்கூடாது. அதேபோல் ஊழியர்களும் விசுவாசிகளின்அறியாமையை தங்கள் இழிவான ஆதாயத்திற்காக பயன்படுத்தகூடாது . அப்படிப்பட்டவர்களை விட்டு விசுவாசிகளும் விலகியிருக்க வேண்டும்.