போலியான பாராட்டுகள்
நமக்கு கிடைக்கும் போலியான பாராட்டுகள், எதையோ எதிர்பார்த்து கிடைக்கும் உதவிகள், ஆதரவு ,வெகுமதிகள் இவைகளைப் பார்த்து நம் மனது பூரித்து போகும் அளவுக்கு பிறர் நம் மீது காட்டுகின்ற ஆவிக்குரிய கரிசனை, அக்கறையில் நாம் மனம் மகிழ்ந்தால் அதில் கர்த்தர் பிரியப்படுகிறார்.
உலகப்பிரகாரமான உதவிகளை வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளும் மன நிலையை விட ஆவிக்குரிய உதவிகளை, ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிற, அவற்றை கொடுக்கிற எளியவர்களை மதிக்கிற பண்பு இன்றய கிருஸ்துவத்தில் காணக்கூடாத பொருளாக மாறிவிட்டது. உலக பார்வை ஆவிக்குரிய சிந்தையை
மழுங்கடித்துவிட்டது 1தீமோ 6:3-10