No substitute for the man of prayer.
உங்கள் சிந்தனைக்கு:
No substitute for the man of prayer.
ஜெபிக்கிற மனிதனுக்கு மாற்று சக்தியாக
பண பலம் படைத்தவனையோ, உலக ஞானங்கள் பெற்றவனையோ, அரசியல் செல்வாக்கு கொண்டவனையோ, குடும்ப செல்வாக்கு பின்புலம் உடையவனையோ, அல்லது வேறு எந்த உலக திறமைகள் பெற்றவனையோ மாற்று சக்தியாக எவரும் குறிப்பாகச் சபை தலைவர்கள் கருதக் கூடாது. ஜெபிக்கிற மனிதனிடத்தில் மட்டுமே கடவுளின் வல்லமை வீரியம் பரிமாணங்கள் வெளிப்படும் இந்தக் கடைசி காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைத் தேவன் தேடிக் கொண்டிருக்கிறார்.
The men of prayer cannot be displaced with other kinds of men. Men of financial skill, men of education, men of worldly influence –none of these can possibly be put in substitution for the men of prayer. The life, the vigor, the motive-power of God’s work is formed by praying men.- E.M. Bounds
The church needs such a man of prayer. Let us commit ourselves to undivided devotion to this, God's greatest gift to His children.