Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

Our Race and Ministry* .
*உங்கள் சிந்தனைக்கு!*

*நம்முடைய ஆவிக்குரிய பயணம் என்பது, தேவன் நமக்குக் கொடுத்த ஊழியமும்* *நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் இணைந்தது — Our Race and Ministry* .

*இந்த இரண்டையும் சமநிலையில் வைத்து ஓடுவதற்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு, இரண்டையும்* *சமநிலையில் காத்துக்கொள்பவர்களே ஆவிக்குரிய ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்* .