Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

எது சிலை வழிபாடு
உங்கள் சிந்தனைக்கு :
படைப்பாளிக்கு உரிய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்ற எதுவும், எவரும் விக்கிரகங்களே.
Anything or anyone who usurps that which rightfully belongs to God.
நம் தேவன் மீட்பர் மாத்திரமல்ல படைப்பாளியும் கூட.
படைப்பாளியும் ,மீட்பரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
நமது மீட்பர் முதலில் படைப்பாளி என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
நமது ஆராதனையில் படைப்பாளியை பற்றிய சிந்தனை குறைந்து காணப்படுகிறது. படைப்பாளிதான் மீட்பராக மாறினார்
வெளிப்படுத்தின விசேஷம் நான்காம் அதிகாரத்தில் படைப்பாளி ஆராதிக்கப்படுகிறார். ஐந்தாம் அதிகாரத்தில் மீட்பர் ஆராதிக்கப்படுகிறார் இதுதான் ஆராதனையின் சிறந்த ஒழுங்கு.
நம் தேவன் படைப்பாளியாகிய மீட்பர் என்பதை மறந்துவிடக்கூடாது