Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

அடிமைகள்
உங்கள் சிந்தனைக்கு:
புதிய ஏற்பாட்டில் எந்த அப்போஸ்தலரும், எந்த மூப்பர்களும் எந்த தேவ ஊழியர்களும் எந்த தீர்க்கதரிசிகளும் தங்களை ஒருபோதும் ஆசாரியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டது கிடையாது.
அவர்களை தங்களை அடிமைகள் என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
ஆசாரியர் என்ற சொல் இன்று எல்லா விசுவாசிகளுக்கும் சொந்தமான உரிமை சொத்தாக மாறிவிட்டது.
இப்படி இருக்க இன்று ஊழியர்கள் தங்களை பழைய ஏற்பாட்டு ஆசாரியராக நினைத்து செயல் படுவது வேதத்தின் படி சரியல்ல.