Temptation
Please read James 1:13-15.
Temptations should be resisted, but trials are to be welcomed. Temptation is an enticement to sin which arises from within
A trial is a testing of faith which from some external circumstance such as persecution.Trail is an outside enemy, whereas temptation is an internal enemy
*சோதனையை நாம் எதிர்நோக்க வேண்டும்.*
*Temptation ஐ எதிர்க்கவேண்டும்.*
*நமக்குள் இருந்து வருவது "Temptation".*
*வெளியில் இருந்து வருவது (பரீட்சை,சோதனை,Trial)*
*சோதனை(Trials) விசுவாசத்தின் பயிற்சியில் நம்மை உறுதிப்படுத்தும்* .
*சோதனை,பரீட்சை தேவனிடத்தில் இருந்து அல்லது தேவனின் அனுமதியோடு வரும்.*
*Temptation ஐ சாத்தான் கொண்டுவருவான்* .எசேக்கியேல் சண்முகவேல் .