Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

"சுதந்திரம்” இந்த உலகத்தில் தேவன் மனுகுலத்திற்கு அளித்த உரிமை.
நித்தியத்தில்
நம்முடைய ஆத்துமாவிற்கு இந்த
" சுதந்திரம் ” கிடையாது.

இந்த உலகத்தில்அந்த உரிமையை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் நம்முடைய நித்தியத்தை நிர்ணயம் செய்யும்.

இந்த உலகத்தில் நாம் பயன்படுத்திய சுதந்திரத்தின் நன்மை தீமைளை
நம்முடைய ஆத்துமா நித்தியத்தில் அனுபவிக்கும்.

தேவன் அளித்த சுதந்திரத்தை நாம் பயன்படுத்துவதில் விழிப்பாய் இருக்க வேண்டும். தேவன் அளித்த சுதந்திரம் கிறிஸ்துவுக்குள் நமக்கு உள்ள சுதந்திரத்தில் இணையவேண்டும் .

*God given independence should lead to liberty in Christ* .
This is the will of the Creator God.
எசேக்கியேல் சண்முகவேல்