இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் திரித்துவம்
உங்கள் சிந்தனைக்கு!
இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் திரித்துவம்
இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் என்பது திருத்துவத்தின் ஒரு நபர் சார்ந்த காரியம் இல்லை.
The act of raising Jesus from the dead was not the operation merely of one person within the Trinity but was a cooperative act done by the power of the divine substance.
திருத்துவத்தின் 3 பேரும் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் பங்கு பெறுகின்றனர்.
All three members of the Trinity - God the Father, God the Son, and God the Holy Spirit were involved in the resurrection of Jesus. The resurrection is individually ascribed to each one of them.
1கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் பிதாவாகிய தேவன்
“பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, “ரோம 6:4
, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், கலா 1:1
2 கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் குமாரனாகிய தேவன்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். யோவான் 2:19-21
"ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்." யோவான்10:15,18
3 கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் பரிசுத்த ஆவியாகிய தேவன்.
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோம 8:11
, கிறிஸ்துவும் ----; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 1 பேது :18
4 கிறிஸ்துவின் உயிர்தெழுதலில் தேவன்
தேவன் என்கிற வார்த்தை திரித்துவத்திற்கு பொதுவான வார்த்தை , பிதாவை மாத்திரம் குறிக்கக்கூடிய வார்த்தை. அல்ல. எபி 1:8 அப்போ 5:3,,4
"தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்" அப்போ 2:24
"மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார்." அப்போ 10:40
God is not a person but a title given to divine nature. There is only God.
எனவே உயிர்தெழுதலிலும் திரித்துவம் காணப்படுகிறது.