Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இரட்சிப்பு

இரட்சிப்பு ‘ என்கிற வார்த்தையை 'பாவ மன்னிப்பு என்கிற அர்த்தத்தில் அடக்கி விட கூடாது.
‘இரட்சிப்பு’ என்பது கம்பீரமான வார்த்தையாகும்,
இது கடவுளின் விரிவான நோக்கத்தை குறிக்கிறது,
இதன் மூலம் அவர் தனது மக்களை, நீதிமானாக்குகிறார் பரிசுத்தப்படுத்துகிறார், மகிமைப்படுத்துகிறார்.