நமது மீட்பில் உள்ள நிலைகள்
நமது மீட்பில் உள்ள நிலைகள்
1.காலங்களை கடந்த கிறிஸ்துவுக்குள் முன்குறித்த தீர்மானம் தேவனுடைய தீர்மானம்.
2. அந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்த உலகில் குமாரனாகிய தேவன் மனிதனாக இயேசு என்கிற நாமத்தில் பிறந்து சிலுவையில் பாடுபட்டு மரித்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த வரலாற்று நிகழ்வு .
3.சுவிசேஷத்தின் மூலம் பாவிகள் மீட்புப்பெற அவர் விடுக்கும் அழைப்பு.
4.அந்த அழைப்பு ஏற்றுக்கொள்ளும் விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் மூலமாக மறுபடியும் பிறந்து பரிசுத்தமாகி அவருக்கு ஒப்பாகுதல்.
5.இயேசு மறுபடியும் இந்த உலகிற்கு வந்து தம்முடையவர்களை மறுரூபமாக்கி நித்திய அழியாத வாழ்விற்கு அழைத்து செல்லுதல்.
மறுபடியம் பிறந்த தேவ பிள்ளைகள், அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக பெற்றவர்கள்
.
We received immortal life from God
நம்முடைய மீட்பின் தொடக்க நாளை ,நிகழ்வை கிறிஸ்துவுக்குள் முன்குறித்த தீர்மானம் தேவனுடைய தீர்மான த்தை யார் யூகிக்க முடியும்.
“It traces it from a past eternity through a historical outworking in Jesus Christ and in Christian to an ultimate destiny with Christ and like Christ in a future immortality” JOHN R W STOTT
நாம் முன்குறிக்க பட்டவர்கள் .இதுவே நம்முடைய மிக பெரிய அடையாளம். 2 தீமோ 1:9,10