Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Mystery of incarnation
உங்கள் சிந்தனைக்கு!
Mystery of incarnation
"அந்த வார்த்தை மாம்சமாகி"
'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,'
''தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்."
வேதத்தில் திரித்துவத்தை போலவே நம்முடைய மனித ஞானத்தால் முழுமையாக புரிந்து கொள்ள இயலாத ஒரு நிகழ்வு "வார்த்தை மாமிசமானது "
ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர், தேவனோடு இருந்தவர், தேவனாய் இருந்தவர் ,மாமிசமாய் மாறினார் .
தேவனுடைய ரூபமாய் இருந்தவர்,தேவனுக்கு சமமாய் இருந்தவர், தம்மைத்தாமே வெறுமையாக்கி மனுஷர் சாயலானார்."
இந்த நிகழ்வு திரித்துவத்தை போலவே ஒரு ரகசியம்(Mystery)
Jesus Christ was 100% divine and at the same time He was 100% human.
It is the union of two natures in our Lord Jesus Christ’s person.
These two natures remained perfect and distinct.
தெய்வீகமும் மனுஷீகமும் இணைந்து கிறிஸ்துவில் காணப்படுகிறது.
இயேசு கிறிஸ்து தேவனாய் இருந்தும், மாமிசமான நாள் முதல் பாவமில்லாத மனிதனாகவும் காணப்பட்டார்.
அவர் இன்றும் பிரதான ஆசாரியராய் தேவனுடைய வலதுபாரிசத்தில் மனிதனாகவும் தேவனாகவும் காணப்படுகிறார். அப்போ 7:55-56,எபே 1:20 கொலோ 3:1எபி 4:14
“Though perfect God, Christ has always been perfect man from the very first moment of His incarnation” .Though perfect man ,Christ never ceased to perfect God” (அவர் மனிதனாய் அவதரித்தபோதும் தேவன் என்கிற நிலையை இழக்கவில்லை . அதே வேளையில்பரிபூரணமான கடவுள் என்றாலும், கிறிஸ்து அவதாரத்தின் முதல் கணத்திலிருந்தே எப்போதும் பரிபூரண மனிதராக வும் இருந்தார் )
இந்த தேவனுடைய செயல் நம்முடைய புரிதலுக்கும் ஞானத்திற்கும் அப்பாற்பட்ட செயல்.
இதை மிகுந்த பயத்துடன் வேதம் சொல்லுகின்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த சத்தியத்தின் அடிப்படியில் தான் முழு கிறிஸ்தவமே சார்ந்திருக்கிறது.
இந்த சத்தியத்தில் எதையாவது ஒன்றை நீர்த்துபோகப்பண்ணினாலும் அது பலவித உபதேசசீர்கேடுகளை உண்டாக்கிவிடும் .

“Though He became flesh in the fullest sense, when He was born of the Virgin Mary ,He never at any point of period ceased to the Eternal God”-John Charles Ryle
John Charles Ryle அவரது கூற்றுப்படி வார்த்தை மாமிசமானது என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
He did not become a man like Adam before the fall, with a nature free from all infirmity .
அவர் ஆதாமின் வீழ்ச்சிக்கு முந்தய நிலையில் உள்ள மனித சாயலை அவர் தரித்துக்கொள்ளவில்லை ஆனால்
பாவ சுபாவத்தை தவிர விழுந்து போன ஆதாமின் பிள்ளைகளுடைய எல்லா மனித சுபாவத்தோடு பிறந்தார்.
He became a man like any one of Adam’s children ,with a nature liable to everything that fallen humanity is liable to except sin.
அவர் உலகத்தில் வந்தபோது தெய்வீக சாயலோடு பாவமில்லாத மனித சாயலையும் இணைத்துக்கொண்டார்.
Jesus was still God while He was here upon the earth.
However He took upon Himself an additional nature - that of a human. Jesus had a body like other men except it was without sin.
Finally He did not assume the nature of any one family or class or people but that nature which is common to all Adam ‘s children
அவர் எந்த ஒரு இனத்தின் அல்லது ஜாதியின் அல்லது பிரிவின் சுபாவத்தை தரித்து கொள்ளாமல் விழுந்து போன ஆதாமின் பிள்ளைகளுடைய எல்லா மனித சுபாவத்தோடு பிறந்தார்.
So He came to be savior for “all flesh” and so was made “flesh”
“தேவனே இதை புரிந்து கொள்ள எங்களுக்கு கிருபை தரும்”
Selected from “ Expository thoughts on the Gospels” by John Charles Ryle and “The Daily Daily Bible “by William Barclay