Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தேவனின் திட்டம் ற்ற

ஆண்டவர் ஆபிரகாமை அழைத்த போது அவனுக்குள் பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றார் . அதேபோல்இஸ்மவேலை புறம் தள்ளி ஈசாக்கிடம் அவனுக்குள் பூமியின் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். அதேபோல் ஈசாக்குக்கு இரண்டு குமாரர்கள் இருந்தாலும் ஏசாவை புறந்தள்ளிவிட்டு யாக்கோபிடம் நோக்கி அதே வாக்கை
ஞாபகப்படுத்தி ஆசீர்வதித்தார். என்னதான் தலைவர்கள் கர்த்தருக்கு பிரியமாக நடந்தாலும் அவர்களுடைய ஆசீர்வாதம் அவர்களுடையபிள்ளைகளுக்கு தானாக வந்து பலிக்காது அது தேவன் சித்தத்தின்படி, தீர்மானத்தின்படி அந்த பிள்ளைகள் தேவனுடைய வழியில் நடக்கும் போது தான் பலிக்கும் அதே போல் தான் எவ்வளவு பெரிய ஆவிக்குரிய தகப்பன்மார்களாக
தகப்பனுடைய ஆசிர்வாதங்கள் தானாக ஒருபோதும் அவர்களுடைய
பிள்ளைகளுக்கு வந்து சேராது
அதில் தேவனுடைய சித்தம் பிள்ளைகளின் வாழ்க்கை இவற்றை சார்ந்தது .
ஆதி12:3, 26:5, ,28:14
எசேக்கியேல் சண்முகவேல்