Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

சாத்தான் மிகவும் அதிகமாக வெறுக்கிற இரண்டு புத்தகங்கள்.
ஒன்று ஆதியாகம புத்தகம். இரண்டு யோவானுக்குவெளிப்படுத்தின விசேஷம்.
ஆதியாகம புத்தகத்தில் முதல் இரண்டு அதிகாரங்களை தேவனே எழுதினார் என்று நம்பப்படுகின்றது. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் யோவான் தான்கண்ட தரிசனங்களை மட்டுமே எழுதினார். இந்த இரண்டு புத்தகங்களும் மிகவும் மற்றவர்களால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட புத்தகங்கள்.
ஆதியாகம புத்தகத்தில் சாத்தானுடைய முடிவு நிர்ணயிக்கப்படுகிறது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் அந்த முடிவுஅமல்படுத்தப்படுகிறது.
ஆதியாகம புத்தகத்தை புரிந்து கொள்ளாமல் கல்வாரியை புரிந்துகொள்ள முடியாது.

மற்ற எல்லா புத்தகங்களைவிட இந்த புத்தகங்களை பற்றிய தெளிவான அறிவு முழு வேதத்தை முழுமையாக புரிந்து கொள்ள உதவும்.
Main inspiration from “unlocking the Bible” by David Pawson.
எசேக்கியேல் சண்முகவேல்