Courage isn’t necessarily the absence of fear;
Courage isn’t necessarily the absence of fear; it’s the overcoming of fear by transforming it into power. There is a fear that paralyzes and a fear that energizes, and Gideon’s fear was the latter kind..
Dr J. Vernon McGee.
தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல; பயத்தை வல்லமையாக மாற்றுவதன் மூலம் அதை வெல்வது.
இரண்டு வகையான பயங்கள் உண்டு.
ஒன்றுசெயலிழக்கச் செய்யும் ஒரு பயம்.
மற்றொன்று உற்சாகமளிக்கக்கூடிய, நம்மை வல்லமையுள்ள பாத்திரமாக மாற்றக்கூடியபயம்
மேலும் கிதியோனின் பயம் பிந்தைய வகை.
டாக்டர். ஜே. வெர்னான் மெக்கீ