God owns all
._Just for your thought :_
God owns all; He owns me; He owns my home; He owns my children; He owns my property. I have called your attention before to the fact that the modern idea of ownership is pagan. The *Christian idea is this: that God is the absolute owner of all things. -Clovis G. Chappell*
கடவுளுக்கு எல்லாம் சொந்தம்.
நான் அவருக்கு சொந்தமானவர்;
அவருக்கு என் வீடு சொந்தம்; என் பிள்ளைகளுக்குச் சொந்தக்காரர்;
என்னுடைய சொத்து அவருக்கு சொந்தம். உரிமை பற்றிய தற்போதைய கருத்துக்கள் ,
சித்தாந்தங்கள் கிறிஸ்தவத்திற்கு எதிர்மாறானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.கிறிஸ்துவின் சிந்தனையும் இதுதான்: கடவுள் எல்லாவற்றுக்கும் முழு உரிமையாளராக இருக்கிறார். நாம் சொத்தை பயன்படுத்துகிற நபர்கள்தான்.
We *are only the users am not owners*
. இந்த சிந்தனை நம்மிடத்தில் ஆட்கொள்ளும் போது இழப்புக்கள் வரும்போது அதை மேற்கொள்ளலாம்.
*ஆனால் அது சாதாரண காரியம் அல்ல. மிகப்பெரிய* *கிருபை நமக்குத் தேவை* *அப்படிப்பட்ட கிருபைகளை நமக்கு தேவன்* *தருவாராக.*
எசேக்கியல் சண்முகவேல்