greatest number
All God’s acts are done in perfect wisdom, first for His own glory, and then for the highest good of the greatest number for the longest time.A. W. Tozer
கடவுளின் அனைத்து செயல்களும் பூரண ஞானத்தில் செய்யப்படுகின்றன. முதலில் அவருடைய மகிமைக்காகவும்,நீண்ட கால திட்டத்திற்காகவும் உயர்ந்த நோக்கத்திற்காகவும்,பெரும்பான்மையான மக்கள் பயன் பெறும் வகையிலும் அவைகள் செயல்படுத்தப்படுகின்றன.