Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

spiritualize

We must always interpret the Old Testament in the light of the New Testament, and where the New Testament gives us permission, we may search for hidden meanings. Otherwise, we must accept the plain statements of Scripture and not try to “spiritualize” everything. -Wiersbe
*நாம் பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் தான் வியாக்கியானம் செய்ய வேண்டும்.*
*புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் நமக்கு அனுமதி கொடுக்கும் காரியங்களில் மட்டுமே மறைந்து* *இருக்கக்கூடிய காரியங்களை யூகித்து வியாக்கியானம்* *செய்ய வேண்டும். அப்படி புதிய ஏற்பாடு நமக்கு மறைந்து இருக்கக்கூடிய காரியங்களை யூகிக்க அனுமதிக்கா விட்டால் பழைய ஏற்பாட்டில் சொல்லக்கூடிய சத்தியங்களை எழுத்தின் படி அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் ஆவிக்குரிய அர்த்தங்களை நாம் உருவாக்கக் கூடாது.*
*இந்த அடிப்படை புரிதல் இறையியல் படித்தவர்களுக்கும் போதகர்களுக்கும் விசுவாசிகளுக்கும் ஆரம்ப பாடமாக இல்லாத காரணத்தினால் தான் விதவிதமான நவீன உபதேசங்கள் கிறிஸ்தவத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறது என்பது நாம் காணக்கூடிய உண்மையாக இருக்கிறது.*
எசேக்கியேல் சண்முகவேல் .