Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

I will ascend


“I will ascend’’ ... ”I will exalt”.. “ I will sit” .. “I will ascend”.. “I will be like the most High”.
This was the begininig of the the most splendid of all creatures, full of wisdom and perfect in beauty
But suddenly there was a crash of thunder. Every light went out. The darkness coverd  him. This was sad end of “I wiil”

வானத்திற்குஏறுவேன்,
அரியணையை உயர்த்துவேன்.
,அரியணையில் அமர்ந்திருப்பேன்,
மேகங்களின் மேலாக உயரத்தில்ஏறுவேன்,
உன்னதமானவருக்கு ஒப்பாவேன்”
இந்த வார்த்தைகளில்
இருந்துதான் தேவன் படைத்த படைப்புகளிலே மிகவும் அழகும் ஞானமும் அறிவும் நிறைந்த லூசிபரின் ஆரம்பம் தொடங்குகிறது
ஆனால் திடீரென இடி விழுந்தது. ஒவ்வொரு வெளிச்சமும் அணைந்தது. இருள் அவனை மூடியது. இததான் "I wiil" இன் சோகமான முடிவு.
தேவன் எதிர்த்து நிற்கிற பெருமையை நான் ஆதரித்து நம் முடிவை தேடி கொள்ள கூடாது.
Ezekiel Shanmugavel