Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
:
2000 ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அவரை புறம்பே தள்ளிய உலகத்திற்கு உலகத்தில் இறுதி நாட்களில் மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கும். இப்படி புறக்கணித்த இயேசுதான் அவர்களுடைய எதிர்காலத்தை நித்தியத்தில் தீர்மானிக்க போகிறவர் என்ற செய்தி அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.
மாரநாதா.
வேதத்தில் 318 இடங்களில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி மட்டும் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
மனிதனாக இந்த உலகத்தில் பிறந்து, மரித்தது, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தவர் மனுக்குலத்தை நியாம் தீர்க்க போகிறார்.
எசேக்கியேல் சண்முகவேல்