Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

நவீன பரிசேயர்கள்
தேவாலயத்தின் திரைசீலை இரண்டாக கிழிக்ப்பட்டது.40, ஆண்டுகள் கழித்து அந்த தேவாலயமே இடித்து தகர்க்கபட்டு ஆரோன் வழி ஆசாரியத்துவத்தையே ஒழித்தார் தேவன் அன்று.இன்று கிழிந்த திரைச்சீலையை தைத்து நவீன எருசலேம் ஆலயத்தை உருவாக்க முயல்பவர்கள், தேவன் இடித்ததையே கட்ட முயலும் நவீன பரிசேயர்கள் ஆரோன்கள்.இவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்