Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Mystery of incarnation
Mystery of incarnation
"அந்த வார்த்தை மாம்சமாகி"
'அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,'
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்."
வேதத்தில் திரித்துவத்தை போலவே
ஆதியிலே வார்த்தையாய் இருந்தவர், தேவனோடு இருந்தவர், தேவனாய் இருந்தவர் ,மாமிசமாய் மாறின நிகழ்வும்
தேவனுடைய ரூபமாய் இருந்தவர்,தேவனுக்கு சமமாய் இருந்தவர், தம்மைத்தாமே வெறுமையாக்கி மனுஷ சாயலான நிகழ்வும்
ஒரு இரகசியமே(Mystery)

Jesus Christ was 100% divine and 100% human.
It is the union of two natures in our Lord Jesus Christ’s person.
These two nature two natures remained perfect and distinct.
தெய்வீகமும் மனுஷீகமும் இணைந்து கிறிஸ்துவில் காணப்படுகிறது.
இயேசு கிறிஸ்து தேவனாய் இருந்தும், மாமிசமான நாள் முதல் பாவமில்லாத மனிதனாகவும் காணப்பட்டார்.
அவர் இன்றும் பிரதான ஆசாரியராய் தேவனுடைய வலதுபாரிசத்தில் மனிதனாகவும் தேவனாகவும் காணப்படுகிறார். அப்போ 7:55-56,எபே 1:20 கொலோ 3:1எபி 4:14
“Though perfect God, Christ has always been perfect man from the very first moment of His incarnation” .Though perfect man ,Christ never ceased to perfect God” (அவர் மனிதனாய் அவதரித்தபோதும் தேவன் என்கிற நிலையை இழக்கவில்லை)
இந்த தேவனுடைய செயல் நம்முடைய புரிதலுக்கும் ஞானத்திற்கும் அப்பாற்பட்ட செயல்.
இதை மிகுந்த பயத்துடன் வேதம் சொல்லுகின்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த சத்தியத்தின் அடிப்படியில் தான் முழு கிறிஸ்தவமே சார்ந்திருக்கிறது.
இந்த சத்தியத்தில் எதையாவது ஒன்றை நீர்த்துபோகப்பண்ணினாலும் அது பலவித உபதேசசீர்கேடுகளை உண்டாக்கிவிடும் .
“Though He became flesh in the fullest sense, when He was born of the Virgin Mary ,He never at any point of period ceased to the Eternal God”-John Charles Ryle