Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 தீமோ 2::22-25 சரியான விளக்கம்.

2 தீமோ 2::22-25 சரியான விளக்கம்.
வேத வாக்கியங்களை சரியாக கையாள தெரிந்த போதகனே தேவனுடைய சபையில் உள்ள பொன், வெள்ளிக் கலன்கள்.
இவர்கள் தேவனுடைய பார்வையில் மதிப்புடையவர்கள்.
தவறாக போதிக்கிறவன் மண் மற்றும் மரத்தாலான கலன்கள்.
இவர்கள் உலகில்,சபையில் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக(Popular,and dominant ) காணப்பட்டாலும் தேவனுடைய பார்வையில் மதிப்பற்றவர்கள்.
எனவே விசுவாசிகள் இவர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டுவிலகி தங்களை சுத்திகரித்துக்கொள்ளவேண்டும்