Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

7 lessons on the importance of gifts.

1. Everyone has a gift; therefore, all should be encouraged.
2. No one has all the gifts; therefore, all should be humble.
3. All the gifts belong to one body; therefore, all should be harmonious.
4. All the gifts are from the Lord; therefore, all should be contended for.
5. All gifts are mutually helpful and needed; therefore, all should be studiously believed.
6. All gifts promote the health and strength of the whole body; therefore, none can be safely dispensed with.
7. All gifts depend on His fullness for power; therefore, all should keep in close touch with Him.
Dr. A.T. Pierson

.வரங்களைப் பற்றிய ஏழு அடிப்படை சத்தியங்கள்
1.எல்லோருக்கும் வரங்களை அளிக்கிறார், எனவே எல்லோரையும் உற்சாகப்படுத்த வேண்டும்

2. எல்லா வரங்களையும் பெற்ற விசுவாசி யாரும் கிடையாது, எனவே எல்லோரும் தாழ்மையாக இருக்க வேண்டும்.

3. எல்லா வரங்களும் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, எனவே எல்லா வரங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

4. எல்லா வரங்களும் தேவனிடத்தில் இருந்து வருகிறது.

5. எல்லா வரங்களும் சபையாக சரீரத்திற்கு சரீரத்துக்கு தேவைப்படுகின்றது, எனவே எல்லா வரங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.

6. எல்லா வரங்களும் சரீரமாகிய சபையினுடைய வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படுகிறது, எனவே எல்லா வரங்களும் முக்கியமானவைகள்.

7. எல்லா வரங்களும் கிறிஸ்துவின் நிறைவை சார்ந்து இருக்கிறது எனவே அவைகள் குமாரனுடைய இணைந்து அவருடைய தொடர்பில் இருக்க வேண்டும்..
Ezekiel shanmugavel