The world bases its peace
The world bases its peace on its resources, while God’s peace depends on relationship .
The world depends on its personal ability, but the Christian depends on spiritual adequacy in Christ. To be right with God means to enjoy peace with God.
Unsaved people enjoy peace when there is an absence of trouble. Christian enjoys peace in spite of trials. W.Wiersbe
உலகத்தின் அமைதி அதன் வளங்களை அடிப்படையாகக் கொண்டது, அதே சமயம் கடவுளின் அமைதி உறவைப் பொறுத்தது.
உலகம் அதன் தனிப்பட்டவர்களின் திறனைச் சார்ந்துள்ளது, ஆனால் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் நிறைவை சார்ந்துள்ளார்கள். கடவுளுடன் சரியாக இருப்பது என்பது கடவுளுடன் சமாதானத்தை அனுபவிப்பதாகும்.
இரட்சிக்கப்படாதவர்கள் துன்பம் இல்லாதபோது அமைதியை அனுபவிக்கிறார்கள். சோதனைகள் இருந்தபோதிலும் கிறிஸ்தவர் அமைதியை அனுபவிக்கிறார்.எசேக்கியேல் சண்முகவேல்