Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

எதுதேவனால் கூட முடியாத காரியம்?
தேவனால் கூட முடியாத காரியம் எதுவென்றால் ,அது நடந்த காரியங்களை மாற்ற நினைப்பதுதான்.எனவே தவறுகளை தவிர்க்க முயலுவோம்.