Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

உலகின் மிகப் பெரிய புனிதர் யார்?
The greatest saint in the world is not he who prays most or fasts most; it is not he who gives alms, or is most eminent for temperance, chastity or justice. It is he who is most thankful to God.
- William Law
உலகின் மிகப் பெரிய புனிதர் யார்?
அதிகமாக பிரார்த்தனை செய்பவர் அல்லது அதிக விரதம் இருப்பவர் அல்ல; அவர் அதிகமாக கொடுப்பவர் அல்ல, அல்லது நிதானம், கற்பு அல்லது நீதி இவற்றில் மிகச் சிறந்தவர் அல்ல.
யார் இறைவன் செய்த நன்மைகளுக்காக மிகுந்த நன்றியோடு இருக்கிறாரோ, அவரே கடவுளுக்கு முன்பாக மிகப்பெரிய புனிதர் என்று கருதப்படுவார்.