தேவனை கேள்வி கேட்பது தவறல்ல
உங்கள் சிந்தனைக்கு!
தேவனை கேள்வி கேட்பது தவறல்ல.இயேசு கிறிஸ்துவும் தாவீதும் தேவனை நோக்கி" என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் "என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால் தேவனுக்கு ஆலோசனை கூறுவதும், உடனடியாக பதிலை தேவனிடம் எதிர்பார்ப்பதுதான் தவறு