Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

இயேசுவின் பிறந்த நாள் என்பது எதைக் குறிப்பதாகும்?
இயேசுவின் பிறந்த நாள் என்பது எதைக் குறிப்பதாகும்?
பிதாவாகிய தேவன் தனது மீட்பின் திட்டத்தை இந்த உலகத்தில் குமாரன் மூலமாய் நிறைவேற்றுவதற்காக இயேசு என்கிற பெயரில் ஒரு உடலை தெரிந்தெடுத்து அந்த நாளில் குமாரன் இந்த உலகில் மனிதனாகவும் கடவுளாகவும் தோன்றிய நாள் தான் இயேசுவின் பிறந்தநாள் என்பது
குமாரனாகிய தேவன் இந்த சரீரத்தில் தேவனுடைய திட்டத்தை எப்படி நிறைவேற்றினார் என்பதை அறிந்துகொண்டு அதை நம் வாழ்வில் செயல்படுத்துவதுதான் உண்மையான கிறிஸ்துவின் பிறந்த நாளை *கொண்டாடுவதற்கு அடையாளம்.