இறையாண்மை
உங்கள் சிந்தனைக்கு:
நம்முடைய வீட்டில், நம்முடைய அலுவலகத்தில், நம்முடைய ஊழியத்தில் எந்த அளவுக்கு தேவனை அரியணையில் அமர்த்தி அவருடைய இறையாண்மைக்கு கட்டுப்படுகிறமோ அந்த அளவுக்கு நாம் தேவனுடைய சித்தத்தை இந்த உலகத்தில் நிறைவேற்றுகிற சீடராக காணப்படுவோம். தேவனை சிங்காசனத்தில் இருப்பவராக காண்கின்ற மனிதன் பாக்கியவான்.